நீங்கள் நீண்டநாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா
உங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டுமா
நீங்கள் சர்க்கரை நோய் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்
அல்லது
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருக்க வேண்டும் ஏன்? எப்படி?
Thursday, February 3, 2022
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் என்ன ?
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்:
அதிக தண்ணீர் தாகம்
அதிக பசி
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
எடை குறைதல்
சோர்வு, அசதி
மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் மட்டும்தான் சர்க்கரை நோய் உள்ளது என அர்த்தம் இல்லை,
சர்க்கரை நோய் எந்த அறிகுறிகள் இல்லாமலும் இருக்கும் (மறைந்திருக்கும்)...
No comments:
Post a Comment