நீங்கள் நீண்டநாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா உங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டுமா நீங்கள் சர்க்கரை நோய் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருக்க வேண்டும் ஏன்? எப்படி?
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
-திருவள்ளுவர்
உடற்பயிற்சிக்கு புதுக்குறள்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு தினமும்
இடைவிடாது உடற்பயிற்சி செய்யின்.
-டாக்டர் G.சந்தானம்